Wednesday, September 9, 2015

PM INTRODUCTION

Promotion mix: It refers to all the decisions related to promotion of sales of products and services. The important decisions of promotion mix are selecting advertising media, selecting promotional techniques, using publicity measures and public relations etc. There are various tools and elements available for promotion. These are adopted by firms to carry on its promotional activities. The marketer generally chooses a combination of these promotional tools. Following are the tools or elements of promotion. They are also called elements of promotion mix: 1. Advertising 2. Sales promotion 3. Personal selling 4. Public relation 1. Advertising: Advertisement can be defined as the “paid form of non-personal presentation and promotion of idea, goods or services by an identified sponsor”. It is an impersonal presentation where a standard or common message regarding the merits, price and availability of product or service is given by the producer or marketer. The advertisement builds pull effect as advertising tries to pull the product by directly appealing to customer to buy it. From the above definition we can find that the three distinct features of advertising are: 1. Paid Form: The sponsor has to pay for advertising he has to bear a cost to communicate with customers. 2. Impersonality: There is no face to face contact between customers and advertiser. It creates a monologue and not a dialogue. 3. Identified Sponsor: Advertisement is given by an identified company or firm or individual.

promotion management

II – MBA Promotion Management



Explain the different steps involved in communication process.

What are the factors deciding in promotion mix?

What are the principles of personal selling?

Explain the different steps in selling process.

How to evaluate in personal selling?

What are the different models of Negotiation?

Explain the objectives of advertisement.

Highlight the importance of advertisement.

Explain the different classification of advertisement.

What are the major steps in planning an advertising campaign?

Do you think advertising an investment? Discuss.

Explain the elements of advertising scheduling.

Explain the key factors influencing media planning.

Evaluate critically the role played by different media of advertisement.

What are the principles of advertising copy?

Explain the different styles of advertising copy.













P.K.R ARTS COLLEGE FOR WOMEN, GOBI

II-M.B.A MID-SEMESTER EXAMINATIONS – September 2015

INTEGRATED MARKETING COMMUNICATION (PROMOTION MANAGEMENT)

TIME: 3 HRS MAX. MARKS: 75

ANSWER ANY FIVE QUESTIONS SECTION-A (5*6=30)

1. What are the factors influencing in promotion mix?

2. Discuss the various types of personal selling.

3. Explain the objectives of advertisement.

4. Highlight the importance of advertisement.

5. What are the major steps in planning an advertising campaign?

6. Explain the elements of advertising scheduling.

7. Explain the key factors influencing media planning.

ANSWER ANY THREE QUESTIONS SECTION-B (3*10=30)

8. Explain the various steps in communication process.

9. Explain the different classifications of advertisement.

10. What are the various steps involved in selling process?

11. Evaluate critically the role played by different media of advertisement.

12. What are the principles and styles of advertising copy?

CASE STUDY – COMPULSORY SECTION-C (1*15=15)



13. “Money spent on advertisement is an investment”. Do you agree?

Give reason for your answer.















P.K.R ARTS COLLEGE FOR WOMEN, GOBI

II-M.B.A MID-SEMESTER EXAMINATIONS – JULY 2015

INTEGRATED MARKETING COMMUNICATION(PROMOTION MANAGEMENT)

TIME: 3 HRS MAX. MARKS: 75

ANSWER ANY FIVE QUESTIONS SECTION-A (5*6=30)

1. What are the factors influencing in promotion mix?

2. Explain the objectives of personal selling.

3. Discuss the various types of personal selling.

4. Do you think advertisement is an investment – Discuss.

5. Write detail note on “ strategy six”

6. Explain the different tactics in Negotiation

7. What are the principles of personal selling?

ANSWER ANY THREE QUESTIONS SECTION-B (3*10=30)

8. Explain the various steps in communication process.

9. Critically examine the tools of promotion mix.

10. What are the various steps involved in selling process?

11. How to evaluate the personal selling?

12. Explain the different types of sales force compensation.

13. Highlight the different models of Negotiation.

14. What are the different types of CRM?



CASE STUDY – COMPULSORY SECTION-C (1*15=15)

15. “Money spent on advertisement is wasteful”. Do you agree?

Give reason for your answer.

Saturday, August 29, 2015

marketing

P.K.R ARTS COLLEGE FOR WOMEN, GOBI II-M.B.A MID-SEMESTER EXAMINATIONS – JULY 2015 INTEGRATED MARKETING COMMUNICATION(PROMOTION MANAGEMENT) TIME: 3 HRS MAX. MARKS: 75 ANSWER ANY FIVE QUESTIONS SECTION-A (5*6=30) 1. What are the factors influencing in promotion mix? 2. Explain the objectives of personal selling. 3. Discuss the various types of personal selling. 4. Do you think advertisement is an investment – Discuss. 5. Write detail note on “ strategy six” 6. Explain the different tactics in Negotiation 7. What are the principles of personal selling? ANSWER ANY THREE QUESTIONS SECTION-B (3*10=30) 8. Explain the various steps in communication process. 9. Critically examine the tools of promotion mix. 10. What are the various steps involved in selling process? 11. How to evaluate the personal selling? 12. Explain the different types of sales force compensation. 13. Highlight the different models of Negotiation. 14. What are the different types of CRM? CASE STUDY – COMPULSORY SECTION-C (1*15=15) 15. “Money spent on advertisement is wasteful”. Do you agree? Give reason for your answer.

Friday, August 30, 2013

வேலை தேடுதலில் நெட்வொர்க் என்பதன் பயன்பாடு ------------------------------------------------ வேலை தேடும் போராட்டத்தில் பல முரணான விஷயங்களை பலரும் எதிர்கொண்டிருப்பார்கள். இந்த விஷயங்கள், அவர்களுக்கு, சோர்வையும், வெறுப்பையும் தரக்கூடியாதாகவும் இருக்கும். உதாரணமாக, ஒருவர், புதிதாக படித்து முடித்த பட்டதாரி என்றால், அவர் விண்ணப்பிக்கும் நிறுவனம், நாங்கள் அனுபவசாலிகளைத் தேடுகிறோம் என்று சொல்லி, அவர் விண்ணப்பத்தை நிராகரிக்கும். அதேசமயத்தில், அனுபவமுள்ள ஒருவர், ஒரு நிறுவனத்தில் குறிப்பிட்ட பணிக்காக விண்ணப்பித்தால், அந்நிறுவனம், நாங்கள் புதியவர்களைத்தான் தேடுகிறோம். இப்போதைக்கு அனுபவசாலிகள் தேவையில்லை என்று சொல்லி அவரை நிராகரிக்கும். எனவே, இதுபோன்ற சூழல்களை சமாளிக்க, ஒருவர், தனக்கான வேலை தேடுவோர் நெட்வொர்க்கை உருவாக்க வேண்டும் அல்லது அதுபோன்றதொரு நெட்வொர்க்கிலோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட நெட்வொர்க்கிலோ இணைதல் வேண்டும். அப்போதுதான், பணி தேடும் செயல்பாடு சுலபமானதாக இருக்கும். சரியான நெட்வொர்க் இல்லாமல் வேலை தேடும் ஒருவர், ஒரு வாரத்திற்கு சில நிறுவனங்களையே அணுக முடியும். இதன்மூலம், அவரின் பணியின்மை காலம் நீடித்துக்கொண்டே செல்லும். சிலர் ஆண்டுக்கணக்கில் கூட, வேலையின்றி இருப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால், நெட்வொர்க்கில் இருக்கும் ஒரு நபர், நிறைய நிறுவனங்களை அணுகும் வாய்ப்பைப் பெறுகிறார். கூச்சமும், தயக்கமும் வேண்டாம் -------------------------------- சிலருக்கு அதிக கூச்சமும், தயக்கமும் இருக்கும். சிலருக்கு தாழ்வு மனப்பான்மையும் இருக்கும். அவர்களைப் போன்றவர்கள், மீட்டிங், நேர்முகத் தேர்வு மற்றும் ஈ-மெயில் அனுப்புவது போன்ற சிறிய விஷயங்கள் ஆகியவற்றைக் கூட, முடிந்தளவு தவிர்க்கவே பார்ப்பார்கள். அவர்களைப் போன்ற நபர்கள், இன்றைய போட்டி உலகில், நிச்சயம் காணாமல் போய்விடுவார்கள். எனவே, ஒருவர் கடினமாக முயற்சி செய்து, தனது கூச்ச சுபாவத்தையும், தயக்கத்தையும் கைவிட வேண்டும். பிற நபர்களோடு பேசுவதை சந்தோஷமாக உணர வேண்டும் மற்றும் தயக்கமின்றி பேச வேண்டும். இதுபோன்ற மனோநிலையை வளர்த்துக்கொண்டால், எளிதில் பணி வாய்ப்புகளைப் பெறலாம். புதிய மனிதர்களை சந்தித்து நண்பர்களாக்கி கொள்கையில், எப்போதுமே எதிர்மறை எண்ணத்தை வைத்திருக்கக்கூடாது. அதாவது, நாம் சந்திக்கும் நபர்கள், எங்கே நமக்கு உதவப் போகிறார்கள், எல்லாம் வீண் என்ற எண்ணம் தவறு. நீங்கள் ஒரு 25 பேரை சந்தித்தால், அதில், குறைந்தது ஒரு 3 பேராவது உங்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவக்கூடியவராக இருப்பார். சமயத்தில், நீங்கள் எதிர்பாராத நபரிடமிருந்தெல்லாம் உதவியைப் பெறுவீர்கள். அதேசமயம், நீங்கள் மிகவும் எதிர்பார்த்த நபர் உங்களுக்கு எதுவும் செய்யாமல் போகலாம். வாழ்க்கை என்பதே அப்படித்தான். திருப்பங்களும், ஆச்சர்யங்களும் நிறைந்தது. வேலை தேடும் செயல்பாட்டில் உதவக்கூடிய முக்கியமான 4 நெட்வொர்க் விபரங்கள் ----------------------------------------------------------------------------- * உங்களின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் நன்கு தெரிந்தவர்கள் * உங்களின் உறவினர்கள் மற்றும் உறவினர்களின் நண்பர்கள் * உங்களின் தொழில்முறை சங்கம். நீங்கள் எந்த துறையை சார்ந்தவராக இருந்தாலும் சரி, அதற்கென்று லாபநோக்கமற்ற ஒரு சங்கம் இருக்கும். அந்த சங்கத்தில் உங்களை உறுப்பினராக இணைத்துக்கொள்வதன் மூலமாக, உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். அந்த சங்கத்தின் உறுப்பினர்கள் சிலர், பெரிய பதவிகளில் இருப்பார்கள் என்பதையும் மறத்தல் கூடாது. * உங்கள் பகுதியில், ஆன்மீகம் மற்றும் சமூகப் பணிகளை மேற்கொள்வதற்கென்று, சில அமைப்புகள் இருக்கலாம். வழிபாட்டு இடங்களைப் பராமரித்தல் மற்றும் சமூக சேவைகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகளில் அந்த அமைப்புகள் ஈடுபட்டிருக்கும். எனவே, அதுபோன்ற அமைப்புகளிடம் நீங்கள் கொண்டிருக்கும் தொடர்புகளும்கூட, சில நேரங்களில் உங்கள் வேலைதேடும் செயல்பாட்டில் உதவி புரியும். மேலும், நீங்கள் யாரிடமாவது சிறிய உதவி பெற்றாலும்கூட, அவருக்கு குறைந்தபட்சம் தொலைபேசி மூலமாகவாவது நன்றி சொல்ல மறத்தல் கூடாது. மேலும், சற்று பெரியளவிலான உதவியாக இருந்தால், நன்றி தெரிவித்து ஒரு கடிதமே எழுதலாம். இதன்மூலம், நீங்கள் எளிதில் மனிதர்களை கவரலாம். மேலும், இன்னும் பல பெரிய வாய்ப்புகள் வந்தாலும், உங்களின் நன்றியால் கவரப்பட்ட மனிதர்கள், அந்த வாய்ப்புகளைப் பற்றி உங்களுக்கு சொல்ல வேண்டும் என்று தூண்டப்படுவார்கள். வேறு சில ஆலோசனைகள் ------------------------- நீங்கள் வேலை தேடுதல் தொடர்பாக, ஏற்படுத்திக்கொள்ளும் பழக்கங்கள் நீடித்த அம்சம் கொண்டதாக இருக்க வேண்டும். வெறுமனே அவசரப்பட்டு, ஒன்றிலிருந்து மற்றொன்று என்று தாவிக்கொண்டே இருத்தலானது, உங்களின் நோக்கத்தையே சிதறடித்துவிடும். நெட்வொர்க் குழுவை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. நேரம் கிடைக்கையில், நீங்கள் யார் யாரிடமெல்லாம் பேசினீர்கள் என்பதைப் பற்றி நினைவிற்கு கொண்டுவர வேண்டும். இதன்மூலம், சரியான நேரத்தில் சரியான நபரை நீங்கள் அடையாளம் காண முடியும். நீங்கள் நெட்வொர்க் நபர்களிடம் பேசும்போது, ஆர்வத்துடனும், இன்முகத்துடனும் நடந்துகொள்ள வேண்டும். ஏனெனில், இந்தத் தன்மை, வெறும் வேலைக்காக மட்டுமின்றி, வாழ்க்கை முழுவதற்குமான செயல்பாட்டில் ஒரு நபருக்கு பேருதவி புரியும். நீங்கள் உரையாடலில் காட்டும் ஆர்வம்தான், உங்கள் எதிர் நபரை, உங்களின்பால் கவனம் காட்டத் தூண்டும். நெட்வொர்க் என்பதையே, உங்கள் திறன்களை விற்பனை செய்யும் செயல்பாடு என்று நினைத்து விடாதீர்கள். உங்களின் பொது சமூக தொடர்பை அதிகரிக்கும் செயல்பாடே நெட்வொர்க் ஆகும். நெட்வொர்க் செயல்பாடு என்பது, வெறுமனே வேலை பெறுவதற்காக மட்டுமே மேற்கொள்ளப்படும் சுயநல செயல்பாடு என்பதல்ல. அப்படி நினைத்தலும் கூடாது. இது புதிய மனித உறவுகளை பெறும் ஒரு செயல்பாடும்கூட. இதன்மூலம், இந்த உலகம் எப்படி போட்டி நிறைந்ததாக உள்ளது மற்றும் மனிதர்கள் எப்படி வெற்றிகொள்ள போராடுகிறார்கள் என்பன போன்ற தகவல்கள் கிடைக்கும். நீங்கள் ஒரு நெட்வொர்க் நபரிடம் ஏதேனும் ஒரு தகவலுக்காகவோ அல்லது உதவிக்காகவோ தொடர்புகொண்டு, அவரிடமிருந்து தெரியாது அல்லது தற்போது இயலாது என்ற பதில் வந்தால், அதற்காக உடனே தொடர்பை துண்டித்தல் கூடாது. ஏனெனில் அந்த மனிதரின் சூழல் அப்போதைக்கு வேறுமாதிரி இருக்கலாம். எனவே, அந்த சூழலில், எனக்காக உங்கள் நேரத்தை ஒதுக்கியமைக்கு நன்றி என்று சொல்லி அவரை மகிழ்விக்க வேண்டும். இதன்மூலம், அப்போது இல்லையென்றாலும், வேறு சமயங்களில் அவரால் உங்களுக்கு சில நன்மைகள் கிடைக்கலாம். வேலைதேடும் நெட்வொர்க் அம்சத்திலிருந்து, உடனடியாக பலன்களை எதிர்பார்ப்பது கூடாது. சில சமயங்களில் உடனடி பலன்கள் கிடைத்தாலும், பல சமயங்களில் சிறிது காத்திருக்க வேண்டும். ஆனால், எந்த சமயத்திலும் நம்பிக்கையை மட்டும் இழந்துவிடக்கூடாது. ஏனெனில், நெட்வொர்க் குரூப் மூலமாக, வெறுமனே வேலை வாய்ப்புகளை மட்டுமே நீங்கள் பெறுவதில்லை. மாறாக, ஒரு புது பணி தொடர்பான உறவுக் குழுக்களையே பெறுகிறீர்கள். நெட்வொர்க்கிங் என்பதன் தத்துவம் ------------------------------- ஒரு மாங்காயை வீழ்த்த பல கற்களை நாம் எறிய வேண்டியுள்ளது. எனவே, பல நெட்வொர்க் தொடர்புகளை நாம் பேண வேண்டியதும் அவசியமாகிறது. நெட்வொர்க் மூலம் ஒரு பணி வாய்ப்பை பெற்றதும், பலர் நெட்வொர்க் தொடர்புகளையே மறந்து விடுகிறார்கள். சிலர் மட்டுமே பழைய நண்பர்களோடு, தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார்கள். ஏனெனில், இன்றைய யுகத்தில், ஒரே பணியில் காலம் முழுவதும் இருப்பதென்பது சவாலான விஷயமாகவே உள்ளது. அது பழைய கலாச்சாரம் என்பதாக ஆகிவிட்டது. எனவே, நெட்வொர்க் தொடர்பை தொடர்ந்து பேணி காப்பதன் மூலமாக, புதிய புதிய நன்மைகள் நமக்கு தொடர்ந்து கிடைத்துக்கொண்டே இருப்பதோடு, மனித உறவுகளை மதிப்பதன் மாண்புகளையும் பெறலாம். * நெட்வொர்க் செயல்பாடு, உங்களின் வேலையில்லாத காலஅளவை குறைக்கும். * உங்களை செயல்பாட்டுத் திறத்துடனும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கும். * வேலை வாய்ப்பு சந்தையைப் பற்றிய புதுப்பிக்கப்பட்ட அறிவை உங்களுக்கு வழங்கும். * உங்களுக்கான எதிர்கால வாய்ப்புகளை பெறுவதற்கு உதவிபுரியும்.

Monday, November 19, 2012

generaltips

வாழ்வில் வெற்றியடைய விரும்பினால்...- எழுத்தின் அளவு : தனக்கான ஒரு எதிர்கால தொழில்துறையைத் தேர்ந்தெடுப்பது, ஒவ்வொரு மாணவருக்கும் பெரிய சவாலாகவே எப்போதும் திகழ்கிறது. ஏனெனில், பலரால் விரும்பப்படுவது, பலரால் பரிந்துரைக்கப்படுவது, வருமானம் அதிகம் வருவது, பல கல்வி நிறுவனங்கள் குறிப்பிட்ட துறை சார்ந்த படிப்பிற்கே முக்கியத்துவம் கொடுப்பது போன்ற நெருக்கடியான அம்சங்களைத் தாண்டி, ஒரு மாணவர், தனது விருப்பம் மற்றும் தன்னுடைய பிறவித் திறமை ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு துறையை தேர்வு செய்வதென்பது சவாலான மற்றும் மனோதிடம் தேவைப்படும் ஒரு செயல்பாடாகும். எத்தனை புற அம்சங்கள் இருந்தாலும், தனக்கான எதிர்காலத் துறையைத் தேர்ந்தெடுப்பதில், ஒரு மாணவர், தன் விருப்பம் மற்றும் உள்ளார்ந்த திறனுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நாம் நினைத்தப்படி திருப்தியான வாழ்க்கையை வாழ முடியும். இதுதொடர்பான சில ஆலோசனைகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன. விருப்பமே முக்கியம் ஒருவர் தனிப்பட்ட முறையில் வாழும் சந்தோஷமான மற்றும் திருப்தியான வாழ்க்கையானது, அவரது பணி திருப்தியையே பெரிதும் சார்ந்துள்ளது. தான் செய்யும் பணியை விரும்பி மேற்கொள்ளும் ஒருவர், தனது வாழ்க்கையையும் விரும்புகிறார். நீங்கள் விரும்பித் தேர்ந்தெடுக்கும் பணியானது, வருமானம் குறைந்த ஒன்றாகவும் இருக்கலாம். வருமானம் குறைவு என்பதற்காக ஒருவரின் இயல்பார்ந்த விருப்பத்தை மாற்றிக் கொள்ளுதல் என்பது கடினம். வேண்டாத வேலையும்கூட. வருமானத்தைப் பெருக்குவதற்கு வேறு மாற்று வழிகளைக்கூட உருவாக்கிக் கொள்ளலாம். ஏனெனில், பணத்தால் மட்டுமே ஒருவருக்கு சந்தோஷத்தைக் கொடுத்துவிட முடியாது. எனவே, பணத்தின் அடிப்படையில் மட்டுமே, வருங்காலத் தொழிலை தேர்வு செய்வதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில், பலவிதமான உளவியல் சிக்கல்களை எதிர்கொள்வதோடு, இடையிலேயே தொழிலை மாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டு, காலங்கள் வீணாகும் சூழ்நிலை ஏற்படும். உள்ளார்ந்த திறன் ஒருவர் பிறப்பிலேயே, மரபுவழியில் பல உள்ளார்ந்த ஆற்றல்களைப் பெற்றிருப்பார். ஒருவருக்கு வரலாறு, தத்துவம், அரசியல் உள்ளிட்ட விஷயங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அதைப் புரிந்துகொள்வதும் அவருக்கு எளிது. சிலருக்கு இலக்கியம் என்றால் உயிர். சிலருக்கு தொழில்நுட்பம் என்றாலே அலாதி விருப்பம். சிலருக்கோ, மருத்துவ ஆராய்ச்சியில் ஆர்வம். இப்படி, பலவாறாக இருக்க, இந்த சமூகம் பல சமயங்களில் அதைப் புரிந்துகொள்வதில்லை. பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் இயல்பாற்றலை அறியாமலேயே, சமூகத்தில், வருமானத்தின் பொருட்டு, பிரபலமாக இருக்கும் சில படிப்புகளில் சேரச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள் (உதாரணம் - மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகள்). விருப்பமில்லாத மற்றும் உள்ளார்ந்த ஆற்றல் இல்லாத துறைகளில் ஈடுபடுபவர்கள், எதையும் சாதிக்க முடியாமல், வாழ்க்கையை வெறுமனே வாழ்ந்துவிட்டு போய்விடுகிறார்கள். எனவே, பெற்றோர்கள் கொஞ்சம் யோசித்து செயல்பட வேண்டும். இலக்கை நிர்ணயித்தல் லட்சியத்தை அடைய, இலக்கு நிர்ணயம் செய்வதென்பது, ஒரு மிகுந்த முக்கியத்தும் வாய்ந்த செயல்பாடாகும். சரியான இலக்கின் மூலமே, நமது கனவை நனவாக்க முடியும். உலகின் மிகப்பெரிய சாதனையாளர்கள் அனைவரும், சரியான ஒரு இலக்கை நிர்ணயம் செய்து, அதன்படி செயல்பட்டே தங்களின் லட்சியத்தை அடைந்தார்கள். இலக்கு நிர்ணயித்தல் என்பது, விரிவான செயல்திட்டம் வகுத்தலாகும். லட்சியத்தை அடைவதற்கான வழிமுறைகள், அதற்கான காலஅளவு, இன்னின்ன காலத்தில் இன்னின்ன முயற்சிகள், தேவைப்படும் மாற்றங்கள், சரியான நபர்களின் ஆலோசனைகள், ஏற்படும் தடைகளை களைவதற்கான வழிமுறைகள், சோர்ந்து போகாமல் இருப்பதற்கு தேவையான மனோதிடத்தை தக்கவைப்பதற்கான ஆலோசனைகளைப் பெறுதல், லட்சியத்தை அடைவதற்கான முழு காலஅளவு போன்ற அனைத்து விஷயங்கள் பற்றியும் திட்டமிட்டு முடிவெடுத்தலே இலக்கு நிர்ணயித்தலாகும். தெளிவான முறையில் இலக்கு நிர்ணயித்தப் பின்னர், தாமதமின்றி செயல்படத் தொடங்க வேண்டும். எதுவும் எளிதல்ல... நீங்கள் ஒரு லட்சியத்தை நிர்ணயித்து, அதை அடைவதற்கான செயல்பாட்டில் ஈடுபடத் தொடங்குகையில், உங்களுக்கான பயணம் பெரும்பாலும் இலகுவானதாக இருக்காது. பலவிதமான தடைகள், மன உளைச்சல்கள், பலரின் எதிர்மறை கருத்துக்கள், உடலியல் உபாதைகள், திட்டமிட்ட காலத்தைவிட, அதிக காலம் செலவாதல், எதிர்பார்த்த எளிய வாய்ப்புகள் கிடைக்காமல் போதல் போன்ற எத்தனையோ தடைகளை எதிர்கொள்ள நேரிடும். ஆனால் அதற்கெல்லாம் சோர்ந்துவிட்டால், நிச்சயம் நினைத்ததை அடைய முடியாது. உங்களின் நண்பர்கள் ஜாலியாக பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கையில், நீங்கள் படிக்க வேண்டியதிருக்கலாம். ஆனால் அந்த ஜாலி நிரந்தரமல்ல என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். எந்த லட்சியமும் உடனடியாக அடையப்பட்டதல்ல. பல நாள் முயற்சியில், பல ரணங்களுடன் அடையப்பட்டவையே. பல சாதனையாளர்களின் பேட்டிகளைப் படிக்கையில் இதனை நாம் அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு துறையில் சாதனைப் புரிந்தவர்களும் தாண்டி வந்த தடைக்கற்கள் பல. பள்ளிப் படிப்பை முடிக்கவே சிரமப்பட்டவர்கள் ஐஏஎஸ் ஆனதுண்டு. அனைத்து வாய்ப்புகளும் கிடைத்தவர்கள், கோட்டை விட்டதுமுண்டு. தளராத மனவுறுதியுடன், விடாத முயற்சியை மேற்கொள்பவரே, இறுதியில் வெற்றியாளராக ஜொலிப்பார் என்பதே உலக உண்மை. இதை உணர்ந்தவருக்கு கவலையில்லை.

Thursday, August 4, 2011

qualities of good teacher

1 Passion
Without this, it is impossible to become a great teacher. If you don’t love your subject, how can you expect your students to? I don’t think this is an issue for most teachers. Still, it is always important to emphasize. Sure, your students will think you’re crazy when you talk about fractions with a look usually reserved for spectator sports, but in the end your enthusiasm rubs off. Never be afraid to love something and show it.

#2 Creativity
With the onslaught of standardized testing and curriculum this might be getting harder, but it is still very important. Regardless of discipline, creativity is paramount. Sure, you can be a good teacher by taking prepackaged material and efficiently transmitting it. But you can’t be a great one. To be a great teacher, you have to be ready to develop custom, creative lesson plans and projects. You have to have an arsenal of techniques. You need to be a problem-solver. You get the idea. If you don’t, pop into your average commencement address and you’ll hear plenty about this.

#3 Flexibility
Students have complex lives, as do you. If everything is set in stone, you’ll eventually crack. When an A student fails a test, you have to be ready to be flexible. Likewise, you should make yourself available to students for help as much as possible and publicize that fact. If students don’t know you’re available or have office hours, they won’t come and will just struggle through key concepts. Realize that learning is not static and you can’t be either.

#4 Integrate
I am a firm believer in integrated curriculum and content. Life isn’t in isolated boxes, so learning shouldn’t be either. I often hear the complaint that there isn’t support from administration or other teachers. To that, I say “So what?” Even if you’re the only one integrating across disciplines, even if the other discipline wants nothing to do with you, still do it. My math teacher once spent an entire class investigating the application of logarithms in music: complete with a working string instrument. If this seems hard, just take baby steps: try to integrate another discipline for just one lesson and go from there.

#5 Connect
Information can’t be transmitted without a solid connection, and neither can knowledge. You need to form a connection with each and every student. Technically speaking, the knowledge has to form a connection to the student, but you are the representation and medium of that knowledge. Find out what students passions are, and show them how the knowledge connects to them. To do this well, you have to be interesting. Your subject should be your passion, but not your only one. Play an instrument, learn to program, or coach a soccer team: it shows you have something in common with students and helps you to form a connection. Connect these passions back to your subject, and share those connections with your students. Be sure to drop these connections into lessons, fast and furious. Also, appeal to a variety of students. A music reference does nothing for me, but a computer science reference has my interest piqued. (The opposite for other students) You need to connect with students, and to connect you need something to connect with.

welcome

RECOMMENDED FORMAT "Ladies and gentlemen, we're in for a real treat tonight. Our guest speaker is a man who has been the driving force behind this project for many years. He is the person who knows the whole history of how we got to where we are today: the stories, the challenges and the little known secrets. Not only that but he's a very entertaining speaker. Please join me in giving a very warm welcome to Stan Smith".